Thursday, August 13, 2009

நான் மணிவண்ணன். நானும் என் நண்பனும் கடலுக்கு
செல்வது வழக்கம். கடற்கரை மணலில் அமர்து மாலை பொழுதை ஏதேனும் ஒரு தலைப்பில் விவாதிபது பிடிக்கும். என் நண்பன் தனது கருத்துகளை சொல்ல,அன்று நான் அவன் கூறியது எதையும் கவனிக்கவில்லை, காரணம் வானத்தில் தேறிந்த நிலா, அன்று பௌஈர்னமி . " பௌஈர்னமி என்பது புதியதா?", என்று கேக்கலாம். புதியது அல்ல பிடித்து. காரணம் என் காதலிஈன பெயர் பொருள் அதுதான் " முழு நிலாவு " பெயர் சொல்ல விரும்பாததால் பெயர்பொருள் மட்டும் கூறினின்.
பிறகு கருத்துகளை முடித்தும் முடிக்காமலும் வீட்டுக்கு சென்றோம். மணி 10:30pm தூக்கம் கண்களை வாடியது. கண்ணாடி குவளை பால். அதே வட்ட வடிவ நிலா போல். லேசாக சிரித்து கொண்டு தூங்க போநேஎன்.

நல்ல தூக்கம்.

கனவில் வந்தாள் என் காதலி. நானும் அவளும் எதோ ஒரு மரத்தின் அடிஎயில் அமர்து கொண்டிருந்தோம். கண்ணனுக்கு எட்டிய தூரத்தில் தான் கடற்கரை. முகம் தேரியாத ஒரு காதல் ஜோடி எங்கள் அருகில், சற்று தொலைவில், அவன் செய்த குறும்புகளை ரசிதேஎன். "நறுக்" என்று சத்தம். தலைஎயில் கொட்டினால், என் காதலி. கொட்டிய கைகளை பிடித்தேன். அவள் உள்ளன் கையை என் கன்னத்தில் வைத்து மெதுவாக மடிஎயில் படுதென். மரத்தின் இலைகளுகிடைய சூரியன் ஒளி கண்களை கூசியது. இதை அறிந்த என் காதலி தன் முகத்தின் நிழ்ல் என் மிது படர வைத்தால்.

கடற்கரை காற்று, மரத்தின் நிழ்ல் ,காதலின் மடி, அட அட என்ன வென்று சொல்வது. அருகில் அழாகன முகம் , என் கண்கள் முட மணம் இல்லாமல், முடினேஅன். பாதி தூக்கம் (அரை தூக்கம் ). நான் தூஇங்கும் அழகை கண்ட என் காதலி, என் அருகில் நெருகினால், அவள் காதோரும் இருந்த ஒற்றை முடி என் முக்கை மேஎல் விழுந்தது. சட்டேன்று தூக்கம் கலைந்தது. அவள் எண்ணம் அறிந்த நான். கொக்கு மீன் பிடிப்பது போல், சட்டேன்று கொடுத்தேன். இதல் கனி சுவை ருசித்தேன். செவ்வய்ழனி (red coconut) ருசி. அட அட.......,,, நான் யோகா அறிந்ததால் என்னால் நீண்ட நேரம் முடிந்தது. ஆனால் பாவம் அவளால் முடியவில்லை. சட்டென்று ஒதரினால் என்னை. நான் அவளை பார்த்து சிரித்தேன். முச்சிஐ நன்கு எடுத்து (deep breath) பின் என்னை பார்த்து சிரித்தால். அந்த சிரிப்பில் பல அர்த்தங்கள் இருபதை அறிந்தேன்.


சிறிது நேரம் கழித்து நடக்க ஆசை பட்டோம். கடற்கரை நோக்கி நடந்தோம். அன்று வேயிஇல் கொஞ்சம் அதிகம் மாகவே இருந்தது. அவள் பைஎயில் இருந்த கோடையை எடுத்து என்னிடம் கோடுது. பிடிக்க சொன்னால். நான் ஒரு கையில் கோடையை, மறு கையில் காதலி என்று நடந்தோம். சிறிது தூரம் நடக்க என் தோலில் சாய்இந்து கொண்டால். ஒரு பெயரிய போருபூ கொடுதைற்போல் இருந்தது. கடற்கரை மணல் சூடு தாங்காமல் நடந்தால் அவள் . நான் அவளை அப்பிடியே தூக்கிகொண்டோ நடந்தேன்.

கடற்கரையை அடைந்தோம், கால் வலி கொஞ்சம். கால்களை நீட்டி "அப்பாட " என்று அமர்தேன். அவள் கைஎயில் (water bottel) இருந்தது. தண்ணிஎர் கொஞ்சமாக தான் இருந்தது. அவள் எனக்கு தருவாள் என்று இருந்தேன். ஆனால் அவளே எல்லாம் நீரயும் குடித்து விட்டால். அதற்கு அப்புறம் செவ்வய்ழனி
மீண்டும் பருகினேன். என் எல்லாம் தாகமும் திர்தது.



இந்த ப்லோக் (blog) படித்து யாரும் தப்பாக நீனைக்க வேண்டாம். இதில் வரும் மாதிரி எல்லாம் அளவாக வைத்து கொண்டால் தமிழ் உள்ள களஊ ஒழுக்கம் என்ற சொல்லுக்கு மரியாதையை தருவதாய் அமையும். இல்லை என்றால் சமுதாயம் அவர்களை தப்பாக பேசும்.
கனவாக வந்த கருத்துக்களை ப்லோக் படிபவர்த்த ஏற்றுகொண்டால் மகிழ்சி......



இப்படிக்கு
கள ஒழுக்கம் அறிந்தவன்
உங்கள் மு. மணிவண்ணன்.